தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டுப் பொருள்கள் ; கருவிகள் ; மூட்டைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவிகள். 2. Apparatus, tools, instruments, utensils;
  • வீட்டுச்சாமான்கள். தட்டுமுட்டு விற்று மாற்றாது (பணவிடு.225). 1. Furniture, goods and chattels, articles of various kinds ;
  • முட்டைகள். (W.) 3. Luggage, baggage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தளபாடம்.

வின்சுலோ
  • ''s.'' Furniture, goods and chattels, articles of various kinds. 2. Apparatus, tools, Instruments, imple ments, utensils 3. Luggage, baggage.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. of தட்டு[T. M. Tu. taṭṭumuṭṭu.] 1. Furniture, goods andchattels, articles of various kinds; வீட்டுச்சாமான்
    -- 1723 --
    கள். தட்டுமுட்டு விற்று மாற்றாது (பணவிடு. 225).2. Apparatus, tools, instruments, utensils; கருவிகள். 3. Luggage, baggage; மூட்டைகள். (W.)