- n. < தட்டு- +.Civet extracted from the dried and beaten fleshof the civet cat; புழுகுப்பூனையின் உடலினின்றுகொய்தபாகத்திலிருந்து நறுக்கியெடுக்கும் புழுகு. (W.)
- n. < id. +.Secretion from the gland in the anal pouch ofthe civet-cat; புனுகுச்சட்டம். தட்டுப்புழுகுஞ் சாத்தி(S. I. I. viii, 186).
|