தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைகுலைதல் ; திகைத்தல் ; தோல்வியுறுதல் ; சீர்கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைகுலைதல். தட்டழிந்தன பாரகம் (கந்தபு.வச்சிரவாகு.63). 1. To be unsettled, put out of order; to be ruined;
  • திகைத்தல். தட்டழிந் துளறுவார் (தாயு.பரிபூரண.3). 2. To be perplexed, disconcerted;
  • தோல்வியுறுதல். (W.) 3. To be defeated, worsted, as in a lawsuit, argument, etc.;
  • சீர்கெடுதல். சாப்பாடு மெல்ல மெல்லத் தட்டழிந்து (பஞ்ச. திருமுக. 274). To deteriorate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < தட்டு +.1. To be unsettled, put out of order; to beruined; நிலைகுலைதல். தட்டழிந்தன பாரகம் (கந்தபு.வச்சிரவாகு. 63). 2. To be perplexed, disconcerted; திகைத்தல். தட்டழிந் துளறுவார் (தாயு. பரிபூரண. 3). 3. To be defeated, worsted, as in alawsuit, argument, etc.; தோல்வியுறுதல். (W.)
  • v. intr. < தட்டு +.To deteriorate; சீர்கெடுதல். சாப்பாடு மெல்லமெல்லத் தட்டழிந்து (பஞ்ச. திருமுக. 274).