தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடுமாற்றம். (தோல். பொ. 308, இளம்பூ.) Disorder, as of things; derangement;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be unsettled, hesitate, சந்தேகி; 2. be perplexed, be confused, be puzzled, கலங்கு; 3. be deranged or displaced, கலை. தடுமாறித்திரிய, to stagger, to roam, (as a vagabond). தடுமாறிவிழ; to slip and fall. தடுமாற்றம், v. n. perplexity, staggering, wavering in speech. தடுமாற்றக்காரன், a forgetful person: one perplexed or puzzled.

வின்சுலோ
  • [tṭumāṟu] கிறேன், தடுமாறினேன், வேன், தடுமாற, ''v. n.'' [''improp.'' தடமாடு.] To be puzz led, perplexed, disconcerted, bewildered, கலங்க. 2. To be displaced, to be deranged, to be disordered, கலைய. 3. To doubt, to hesitate, to be in suspense, சந்தேகிக்க. ''(c.)'' மனந்தடுமாறேல். Be not perplexed. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Disorder, as ofthings; derangement; தடுமாற்றம். (தொல். பொ.308, இளம்பூ.)