தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொழுத்தவன் , பருத்தவன் , முரடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொழுத்தவன். தடியர் கழுந்தரென்னலாய் (ஈடு, 4, 8, 8). 1.Stout, fat person;
  • முருடன். 2. Rude, senseless fellow;

வின்சுலோ
  • --தடிமிண்டன், ''s.'' A stout, corpulent person, பருத்தவன். 2. A strong athletic man, ஆண்மையுடையவன். 3. An obstinate person, முருடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தடி 1. Stout, fatperson; கொழுத்தவன். தடியர் கழுந்தரென்னலாய்.(ஈடு, 4, 8, 8). 2. Rude, senseless fellow; முருடன்.