தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்க்கோவை ; பருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலதோஷம். (W.) Cold, catarrh;
  • பருமை. Colloq. Thickness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vul. தடுமன்), s. same as தடிமல்; 2. thickness, தடிப்பம்.

வின்சுலோ
  • [tṭimṉ] ''s.'' Thickness, தடிப்பம், ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jaḍiman. Cold,catarrh; சலதோஷம். (W.)
  • n. < தடி [T. daḍamu.]Thickness; பருமை. Colloq.