தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடினம் ; வீக்கம் ; உடல் தழும்பு ; பூரிப்பு ; கனம் ; செருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவம் . Loc. 6. Pride;
  • பூரிப்பு. 5. Plumpness, as of a person, of the breast;
  • உடற்றழும்பு. கம்பளிப்பூச்சி கடித்ததனால் உடம்பெல்லாம் தடிப்பாயிருக்கிறது. 4. A disease causing eruptions in the body Urticaria;
  • கனம். 3. Thickness of a solid substance, as a board ;
  • கடினம். 1. Tickness, as of liquids; inspissation ;
  • வீக்கம். 2. Swelling, as from a blow; protuberance, hypertrophy, callosity, inflammation

வின்சுலோ
  • [tṭippu] ''v. noun.'' Thickness of liquids, inspissation, consolidation, கடினம். 2. Swelling from a blow, a protuberance, வீக்கம். 3. Thickness of a solid substance as a board, &c., கனம். 4. Plumpness of a person, the breast, &c., பூரிப்பு. 5. ''(R.)'' A disease spreading over the body in pustules--as எச்சிற்றழும்ப; [''ex'' தடி, ''v. n.''] தோள்தடிப்பாயிருக்கிறது. A callous skin covers the shoulders.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தடி-. 1. Thickness,as of liquids; inspissation; கடினம். 2. Swelling, as from a blow; protuberance, hypertrophy, callosity, inflammation; வீக்கம். 3.Thickness of a solid substance, as a board;கனம். 4. A disease causing eruptions in thebodyUrticaria; உடற்றழும்பு. கம்பளிப்பூச்சிகடித்ததனால் உடம்பெல்லாம் தடிப்பாயிருக்கிறது. 5.Plumpness, as of a person, of the breast;பூரிப்பு. 6. Pride; கருவம். Loc.