தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழப்பம். (யாழ். அக.) Disturbance, confusion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. disturbance, கலக்கம்; 2. perverseness, usurpation, மாறுபாடு. தடாதடிக்காரன், தடியடிக்காரன், an usurper, extortioner.

வின்சுலோ
  • [tṭātṭi] ''s. [prov.]'' Molestation, dis turbance, கலக்கம். 2. Perverseness, in justice, unfairness, usurpation, மாறுபாடு. Compare படுதடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Disturbance, confusion; குழப்பம். (யாழ். அக.)