தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளம். (பிங்.) சங்கொலியுண்டாக்குந் தடாகமே (பணவிடு.268). Pond, pool, tank;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pond, a tank, குளம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குளம்.

வின்சுலோ
  • [taṭākam] ''s.'' Pond, pool, tank, குளம். W. p. 362. TAT'AKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < taṭāka. Pond,pool, tank; குளம். (பிங்.) சங்கொலியுண்டாக்குந்தடாகமே (பணவிடு. 268).