தமிழ் - தமிழ் அகரமுதலி
    பானை ; மிடா ; கணப்புச்சட்டி ; பருமை ; மிடாவினும் பெரிய கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பானை. (திவ.) 1. Pot;
  • மீடா. (திவா.) நறுநெய் யொரோதடாவுண்ண (திவ். பெரியாழ். 1, 2, 4). 2. Big pot;
  • கணப்புச்சட்டி. (சிலப். 14, 99, உரை.) 3. A kind of earthen grate;
  • பருமை. தடாவுட லும் பர் (கல்லா. 8, 15). 4. Largeness, greatness;
  • மிடாவினும் பெரிதான பாத்திரம். அந்தப்பாலையெல்லாம் காய்ச்சுவைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றிவைத்து (திவ். பெரியாழ். 2, 9, 5, வ்யா. க். 463). A vessel larger than a miṭā;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large pot, பானை.

வின்சுலோ
  • [tṭā] ''s.'' A large mouthed pot, பானை. 2. A very large pot, மிடா; [''ex'' தடம்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தட. 1. Pot; பானை. (திவா.).2. Big pot; மிடா. (திவா.) நறுநெய் யொரோதடாவுண்ண (திவ். பெரியாழ். 1, 2, 4). 3. A kind ofearthen grate; கணப்புச்சட்டி. (சிலப். 14, 99, உரை.)4. Largeness, greatness; பருமை. தடாவுட லும்பர் (கல்லா. 8, 15).
  • n. < தட. A vessel larger than amiṭā; மிடாவினும் பெரிதான பாத்திரம். அந்தப்பாலையெல்லாம் காய்ச்சுகைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றிவைத்து (திவ். பெரியாழ். 2,9, 5, வ்யா. பக். 463).