தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு. தடவரல் கொண்ட தகைமெல்லொதுக்கின் (புறநா.135, 3). Bending, curving;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தட + வா-. Bending, curving; வளைவு. தடவரல் கொண்ட தகைமெல்லொதுக்கின் (புறநா. 135, 3).