தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேட்டுநிலம் ; பலாப்பழச்செதிள் ; வாழை மடல் ; விலங்கு , மரம் முதலியவற்றின் தோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழைமடல். Loc. 1. Sheathing petioles of the plantain tree ;
  • விலங்கு மரமுதலியவற்றின் தோல். (J.) 2. Flake, peel, splinter ;
  • பலாப்பழச் செதிள். (J.) 3. Refuse of jack fruit, especially the spongy internal part ;
  • திடல். மேட்டு நிலம். Colloq. 4. High land;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flake, a splinter, சிதள்; 2. the spongy internal refuse of jackfruit, பலாப்பழச் செதிள்; 3. the enclosing folds of the plantain tree, வாழைமடல்.

வின்சுலோ
  • [tṭl] ''s. [prov.]'' Flake, peel, splinter, &c., சிதள். 2. Refuse of jack fruit, ''espe cially'' the spongy internal part, பலாப்பழச் செதிள். 3. Enclosing folds of the plantain tree, வாழைமடல். ''(Jaffna usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Sheathing petioles ofthe plantain tree; வாழைமடல். Loc. 2. Flake,peel, splinter; விலங்கு மரமுதலியவற்றின் தோல்.(J.) 3. Refuse of jack fruit, especially thespongy internal part; பலாப்பழச் செதிள். (J.) 4.cf. திடல். High land; மேட்டு நிலம். Colloq.