தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுத உறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொண்டகப் பறை. (அக. நி.) 2. A kind of drum;
  • ஆயுதவுறை. தடற்றிடங் கொள் வாள் (களவழி. 18). 1. Sheath, scabbard, case;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a scabbard, a case, a sheath, ஆயுதவுறை.

வின்சுலோ
  • [tṭṟu] ''s.'' Sheath, scabbard, case, ஆயு தவுறை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. தட. 1. Sheath, scabbard, case; ஆயுதவுறை. தடற்றிடங் கொள் வாள்.(களவழி. 18). 2. A kind of drum; தொண்டகப்பறை. (அக. நி.)