தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவு ; சந்தடி ; அபாயநிலை ; பகட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடம்பரம். 3. Ostentation, show;
  • சந்தடி. 2. Bustle, clamour, hubbub, fuss, eclat;
  • விரைவு. 1. Hastiness, precipitancy ;
  • அபாயநிலை. 4. Critical condition, as of a person seriously ill;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hastiness, விரைவு; 2. bustle, clamour, சந்தடி. தடபுடல் பேர்வழி, a hasty man. தடபுடெனல், v. n. being in a hurry; 2. sounding as cuffs on the head.

வின்சுலோ
  • [tṭpuṭl] ''s.'' Hastiness, precipitance, &c., விரைவுக்குறிப்பு. 2. Bustle, clamor, hub bub, conviviality, சந்தடி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Hastiness,precipitancy; விரைவு. 2. Bustle, clamour,hubbub, fuss, eclat; சந்தடி. 3. Ostentation,show; ஆடம்பரம். Loc. 4. Critical condition,as of a person seriously ill; அபாயநிலை.