தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய ; வளைந்த ; மெல்லிய .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியதாடோய் தடக்கை (புறநா. 14, 11). 1. Large, broad, full;
  • வளைந்த. தடங்கோட்டெருமை (ஐங்குறு. 98). 2. Bent, curved;
  • மெல்லிய தடந்தாளென்பது மெல்லியவாகிய ஸ்ரீபாத மென்றவாறு (நீலகேசி, அவையடக்கம், 1, உரை). Soft, tender;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. 1. cf. tata, Large, broad,full; பெரிய. தாடோய் தடக்கை (புறநா. 14, 11). 2.cf. taṭa. Bent, curved; வளைந்த. தடங்கோட்டெருமை (ஐங்குறு. 98).
  • adj. Soft, tender; மெல்லிய.தடந்தாளென்பது மெல்லியவாகிய ்ரீபாத மென்றவாறு (நீலகேசி, அவையடக்கம், 1, உரை).