தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதுவீட்டில் குடியிருப்பதற்கு முன் பேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யும் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதுவீட்டிற் கிருகப்பிரவேசத்திற்கு முன்பு பேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யுஞ் சடங்கு . Nā. A ceremony performed by carpenters prior to house-warming, with a view to exorcise evil spirits ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தச்சு+. A ceremony performed by carpentersprior to house-warming, with a view to exorciseevil spirits; புதுவீட்டிற் கிருகப்பிரவேசத்திற்கு முன்புபேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யுஞ் சடங்கு. Nāñ.