தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மரங்கொத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Wood-pecker; See மரங்கொத்தி. (யாழ்.அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகுருவி.

வின்சுலோ
  • ''s.'' A bird called the wood-pecker--as மரங்கொத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தச்சன்+. Wood-pecker. See மரங்கொத்தி. (யாழ். அக.)