தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைச்சி , ஊன் , புலால் , மாமிசம் ; சதை , முடைநாற்றம் ; பழத்தின் சதை ; நிலைமை , கோளின் ஆட்சிக்காலம் ; திரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுவகைத் தாதுக்களுள் ஒன்றாகிய மாமிசம். (நன்.268, உரை) (சூடா). 1. Flesh, muscle, one of seven tātu , q.v.;
  • முடை நாற்றம், (திவா). 2. Bad odour;
  • திரி . 4. Wick;
  • அதிருஷ்ட காலம். 3. Period of good fortune;
  • கிரகவாட்சிக் காலம். வினைமேம்படூஉ மேற்றசை நாளுள் (பெருங்.வத்தவ.11. 61). 2.(Astrol.) Regnal period of a planet;
  • நிலைமை.. என் தசையைக் கண்டால் இவற்றுக்கு வாய்புதைக்க வேண்டாவோ (ஈடு, 10, 3, 1). 1. State, condition;
  • பழச்சதை. Colloq. 3. Pulp or fleshy part of a fruit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. flesh, சதை; 2. meat, fish, animal food, புலால்; 3. fleshy part of fruits. தசை நார், muscles. தசைப்பற்று, -ப்பிடி, fatness, corpulence, also fleshy fruit.
  • s. state, condition, நிலைமை.. சரமதசை, point of death. யோக தசை, a propitious time. தசாநாதன், the astrological period of any planet. தசாபலன், the result of any planet's influence.
  • II v. i. be fleshy or plump, கொழு; 2. be pulpy (as fruits) சதைப் பற்று; 3. be full or prominent or round as breasts, பூரி.

வின்சுலோ
  • [tcai] ''s.'' (''com.'' சதை.) Flesh, one of the சத்ததாது, ஊன். 2. Meat, fleshy animal food, புலால். (சது.) 3. Fleshy or substantial parts of fruit. See சதை--''Note. The word is principally limited to Ceylon.)'' தசைகரைந்துபோயிற்று. His flesh is reduced (by hard labour, &c.). தசையைப்பற்றியது. It is lodged in the flesh, or body as poison; a thorn, &c. நகமுந்தசையும்போல. As the nail and flesh --''i. e.'' closely united.
  • [tacai] ''s.'' State, condition, நிலைமை, W. p. 43. DASA. Compare தசை.
  • [tcai] கிறது, ந்தது, யும், தசைய, ''v. n. [prov.]'' (''sometimes'' தசைக்க.) To be fleshy, plump, sleek--as persons or beasts, கொழு க்க. 2. To be pulpy as fruits, பழஞ்சதைப்பத்து. 3. To be full, prominent, round as the eyes. breasts, &c, பூரிக்க--Used only in some of its parts.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. tvac. [M. taca.] 1.Flesh, muscle, one of seven tātu, q.v.; எழுவகைத் தாதுக்களுள் ஒன்றாகிய மாமிசம். (நன். 268,உரை.) (சூடா.) 2. Bad odour; முடை நாற்றம்.(திவா.) 3. Pulp or fleshy part of a fruit; பழச்சதை. Colloq.
  • n. < dašā. 1. State, condition; நிலைமை. என் தசையைக் கண்டால் இவற்றுக்குவாய்புதைக்க வேண்டாவோ (ஈடு, 10, 3, 1). 2.(Astrol.) Regnal period of a planet; கிரகவாட்சிக் காலம். வினைமேம்படூஉ மேற்றசை நாளுள்(பெருங். வத்தவ. 11, 61). 3. Period of goodfortune; அதிருஷ்ட காலம். 4. Wick; திரி.