தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்டுளை ; மழைத்தூறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுசிரம். (சங்.அக.) Tubularity;
  • மழைத்தூறல். (யாழ். அக.) Drizzling;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hollowness tubularity, உட்டுளை.

வின்சுலோ
  • [tcirm] ''s.'' Tubularity, hollowness, உட் டுளை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corr. of சுசிரம். Tubularity. See சுசிரம். (சங். அக.)
  • n. cf. dasra. Drizzling;மழைத்தூறல். (யாழ். அக.)