தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலில் நிற்கும் பத்து வாயு ; அவை : அபானன் , உதானன் , கிருகரன் , கூர்மன் , சமானன் , தனஞ்சயன் , தேவதத்தன் , நாகன் , பிராணன் , வியாழன் என்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதனதன். தஞ்சயன் என்ற பத்து வாயுக்கள். (பிங்) . The ten vital airs of the body, viz., pirāṇa, apā a, utā an, viyā a, camā a, nāka, kūrma, kirukara, tēvatatta, ta acaya;

வின்சுலோ
  • ''s.'' The ten vital airs suppos ed to be in the human body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The tenvital airs of the body, viz.pirāṇaṉ, apāṉaṉ,utāṉaṉ, viyāṉaṉ, camāṉaṉ, nākaṉ, kūrmaṉ,kirukaraṉ, tēvatattaṉ, taṉañcayaṉ; பிராணன்,அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்ற பத்துவாயுக்கள். (பிங்.)