தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்துநாள் தீட்டுத் காத்தற்குரிய ஏழுதலை முறைக்குட்பட்ட தாயாதி. Brah. Agnatic relations within the 7th degree, as persons for whom pollution for 10 days is ordained on occasions of birth and death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தசம் + ராத்திரம் +. Agnatic relations withinthe 7th degree, as persons for whom pollutionfor 10 days is ordained on occasions of birthand death; பத்துநாள் தீட்டுக் காத்தற்குரிய ஏழுதலைமுறைக்குட்பட்ட தாயாதி. Brah.