தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்துக் கழுத்துடைய இராவணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பத்துக் கழுத்துடையவன்) இராவணன். தசக்கிரீவற் கிளையோற்கு (திவ்.பெரியதி.8, 6, 7) . Rāvaṇa, as having ten necks;

வின்சுலோ
  • ''s.'' Ravana as a monster with ten heads.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < daša-grīva. Rāvaṇa, as having ten necks; [பத்துக்கழுத்துடையவன்] இராவணன். தசக்கிரீவற் கிளையோற்கு (திவ். பெரியதி. 8, 6, 7).