தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறக்குங் காலத்தில் நின்றுநின்று வரும் மூச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணகாலத்தில் நின்று நின்று வருஞ் சுவாசம். Loc. Last gasps of a dying person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Last gasps of a dying person; மரணகாலத்தில்நின்று நின்று வருஞ் சுவாசம். Loc.