தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையே தாமதித்தல் ; தேரிழுப்பில் நிலையை அடையாது ஓரிடத்தில் தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தேரிழுப்பில் நிலையை யடையாது ஓரிடத்துத் தங்கும் தேராதல்) இடையே தாமதித்தல். Nā Lit., to be like a temple-car delayed in running; To be delayed in the interval ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தங்குதோணிக்குப்போ-தல் taṅku-tō-ṇikku-p-pō-v. intr. < id. +. See தங்குகடலுக்குப்போ-. (J.)
  • v.intr. < id. +. Lit., to be like a temple-cardelayed in running. To be delayed in theinterval; [தேரிழுப்பில் நிலையை யடையாது ஓரிடத்துத் தங்கும் தேராதல்] இடையே தாமதித்தல். Nāñ.