தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைகுதல் ; உளதாதல் ; அடக்குதல் ; நிலைபெறுதல் ; தணிதல் ; தாமதப்படுதல் ; தடைப்படுதல் ; இருப்பாயிருத்தல் ; அடியிற்படுதல் ; சார்ந்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உளதாதல். தானந் தவமிரண்டுந் தங்கா (குறள்.19). 3. To exist;
  • அடங்குதல். பண்புடையாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு. (குறள்.874). 4. To be under control; to be obedient;
  • தணிதல். தங்காவேட்கை தனையவள் தணித்த தூஉம் (மணி. 18, 96). 5. To be diminished, abated, quenched, as thirst;
  • தாமதப்படுதல். (பொருந. 173, உரை.) 6. To halt; to wait; to delay;
  • தடைப்படுதல். (W.) 7. To cease to flow, as the menses; to be obstructed, as water; to be stopped; to be fixed, as substance between the teeth; to adhere;
  • இருப்பாயிருத்தல். (W.) 8. To be reserved or kept back; to remain due;
  • அடியிற் படிதல். 9. To settle at the bottom, as sediment;
  • சார்ந்திருத்தல். (W.) 10. To rely, depend; to be dependent;
  • வைகுதல். கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள்.389). 1. To stay, sojourn, abide, remain;
  • நிலைபெறுதல். தாளாண்மை யென்னுந் தகைமைக்கட்டங்கிற்றே (குறள், 613. 3.. 2. To be stable, to be firmly established; to be retained in the mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. taṅgu,M. taṅṅuka.] 1. To stay, sojourn, abide,remain; வைகுதல். கவிகைக்கீழ்த் தங்கு முலகு(குறள், 389). 2. To be stable, to be firmlyestablished; to be retained in the mind; நிலைபெறுதல். தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே (குறள், 613). 3. To exist; உளதாதல். தானந்தவமிரண்டுந் தங்கா (குறள், 19). 4. To be undercontrol; to be obedient; அடங்குதல். பண்புடையாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு (குறள், 874).5. To be diminished, abated, quenched, asthirst; தணிதல். தங்காவேட்கை தனையவள் தணித்ததூஉம் (மணி. 18, 96). 6. To halt; to wait; to delay;தாமதப்படுதல். (பொருந. 173, உரை.) 7. Tocease to flow, as the menses; to be obstructed,as water; to be stopped; to be fixed, as substance between the teeth; to adhere; தடைப்படுதல். (W.) 8. To be reserved or kept back; toremain due; இருப்பாயிருத்தல். (W.) 9. To settleat the bottom, as sediment; அடியற் படிதல். 10.To rely, depend; to be dependent; சார்ந்திருத்தல். (W.)