தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்கை ; அம்மா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்மா.(J.) 2. A honorific term, meaning madam;
  • தங்கை. 1. Younger sister;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see தங்கை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தங்கை.

வின்சுலோ
  • [tngkāḷ] ''s. (vul.)'' Younger sister, தங் கைச்சி. 2. ''[prov. in compliment.]'' Lady, madam, அம்மா. அக்காள்தங்காள், ''s.'' Elder and younger sister.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. தங்கை. Younger sister; தங்கை. 2. A honorific term, meaning madam; அம்மா. (J.)