தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரை என்னும் எண்ணின் குழூஉக்குறி ; கொள்முதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்முதல். தங்கானுக்குத் தங்கான்கூடக் கிடைக்கவில்லை. Loc. 2. Cost price;
  • அரையென்னுங் குழூஉக்குறி. சொந்தலை கருந்தலை தங்கான்றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171.) 1. Slang for half;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a half; 2. cost price. திரித்தங்கான், three and a half.

வின்சுலோ
  • [tngkāṉ] ''s. [in cant numbers.]'' A half, அரையென்னுமெண்ணின்குழுக்குறி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Slang for half;அரையென்னுங் குழூஉக்குறி. செந்தலை கருந்தலை தங்கான்றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171). 2. Costprice; கொள்முதல். தங்கானுக்குத் தங்கான்கூடக்கிடைக்கவில்லை. Loc.