- n. < தங்கு-. 1. Stopping,halting, resting; தங்குகை. 2. Delay, procrastination; தாமதிக்கை. (பொருந. 173, உரை.) 3. [M.taṅkal.] Halting place, rest-house; தங்குமிடம்.4. Stage in a journey; கெடி. 5. Persistence,stability; நிலைபெறுகை. (பொருந. 173, உரை.) 6.Precipitate; sediment; அடியிற் படிந்திருப்பது. Loc.
|