தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னிற் செய்த தகடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்கத்தாலியன்ற மிகமெல்லிய தகடு. தங்கரேக்காற் சமைத்திட்ட (தனிப்பா. i, 378, 21) . Gold leaf;

வின்சுலோ
  • ''s.'' Gold leaf.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தங்கம் +.Gold leaf; தங்கத்தாலியன்ற மிகமெல்லிய தகடு.தங்கரேக்காற் சமைத்திட்ட (தனிப்பா. i, 378, 21).