தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபுரம் முதலியவற்றின் உச்சியில் அமைக்கும் தங்கப்பூச்சுப் பூசிய குடவுரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபுரம் முதலியவற்றின் உச்சியினமைக்கும் தங்கமுலாம் பூசிய தூபி. Gilded pot set ornamentally on the top of a temple tower, etc. ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Gilded pot set ornamentally on the top of atemple tower, etc.; கோபுரம் முதலியவற்றின் உச்சியினமைக்கும் தங்கமுலாம் பூசிய தூபி.