தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னாலான கம்பி ; வணக்க மொடுக்கமுள்ளவன்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பொற்கம்பி] Lit.; gold wire.
  • வணக்க வொடுக்கமுள்ளவன். Colloq. 2. Docile person;
  • நல்ல குணமுடையவ-ன்-ள். தம்பிமேலே சங்கையு மன்புள்ளவன் தங்கக்கம்பி (பெண்மதிமாலை, பக். 6). Person of amiable character;
  • . 1. See தங்கக்கட்டி. Colloq.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lit., gold wire. [பொற்கம்பி] 1. See தங்கக்கட்டி.Colloq. 2. Docile person; வணக்க வொடுக்கமுள்ளவன். Colloq.
  • n. < தங்கம் +.Person of amiable character; நல்ல குணமுடையவ-ன்-ள். தம்பிமேலே சங்கையு மன்புள்ளவன்தங்கக்கம்பி (பெண்மதிமாலை, பக். 6).