தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்கவர் தன்மையான நியாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தக்கவர் தன்மை] நியாயம். தக்கோர்மை செய்தாயில்லையே (ஈடு, 6, 2, 9). 1. Justice, as the quality of the wise;
  • நன்மை. பூமிக்கு என்ன தக்கோர்மை யுண்டாய் நீ செய்தது (ஈடு, 5, 7, 4). 2. Good, benefit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தக்கோர். [K.takkūrmai.] 1. Justice, as the quality of thewise; [தக்கவர் தன்மை] நியாயம். தக்கோர்மை செய்தாயில்லையே (ஈடு, 6, 2, 9). 2. Good, benefit;நன்மை. பூமிக்கு என்ன தக்கோர்மை யுண்டாய் நீசெய்தது (ஈடு, 5, 7, 4).