தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதிவாய்ந்தவர் ; அறிஞர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதிவாய்ந்தவர். தக்கோர்முன் (கம்பரா. கும்ப கருண. 328). Worthy persons;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேலோர், அறிஞர்.

வின்சுலோ
  • [tkkōr] ''s.'' The great. See தக்கார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகு-. Worthy persons; தகுதிவாய்ந்தவர். தக்கோர்முன் (கம்பரா. கும்பகருண. 328).