தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதிலிடும் குதம்பை ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒரு பறைவகை ; பறை ; தெப்பம் ; நெட்டிவகை ; அடைப்பான் ; அடைப்பு ; தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் சக்கைத்துண்டு ; பாலமாக இடும் பனையின் அடிமரம் ; சோளம் , ஆமணக்கு முதலியவற்றின் உலர்ந்த தட்டை ; கட்டி ; கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்.) (சிலப். 3, 26, உரை.) 1. A kind of drum, one of the three akappuṟa-muḻavu, q.v.;
  • பறை. (சூடா.) 2. Drum;
  • காதிலிடுங் குதம்பை. 1. [M. takka.] Roll of palm leaves or plug, put into a perforation of the ear-lobe to enlarge it;
  • அடைப்பான். (J.) 2. Cork, roll of cloth or paper, used as cork;
  • அடைப்பு. 3. Plug to stop upa crack, leak, etc.;
  • மரை. Loc. 4. Nut;
  • நெட்டிவகை. 5. Hard sola pith, m. sh. Aeschymomene indica;
  • See நெட்டி. (யாழ். அக.) 6. Sola pith.
  • தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் மிதப்புச் சக்கைத்துண்டு. தூண்டில் போட்டவனுக்குத் தக்கை மேலே கண். 7. A piece of pith attached to a fishing rod;
  • சோளம் ஆமணக்கு முதலியவற்றின் உலர்ந்த தட்டை. 8. Dried stalk of great millet or castor plant, used as tinder;
  • கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு. (W.) 9. Patch on cloth;
  • கட்டி. இரத்தம் தக்கை தக்கையாய் விழுந்தது. (W.) 10. Clot, congealed mass;
  • தெப்பம். (யாழ். அக.) 11. Float, raft;
  • பாலமாக இடும் பனையின் அடிமரம். Loc. 12. Trunk of a palm tree thrown across a channel to bridge it;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a plug or role inserted in a hole of the ear lap to enlarge it, குதம்பை; 2. a cork, a roll of paper etc. used as a cork; 3. a drum, பறை; 4. float or raft, தெப்பம். தக்கை போட, -வைக்க, to insert a plug into the hole made in the ear to widen it. நெட்டித் தக்கை, the soft wood of aeschynomene.

வின்சுலோ
  • [tkkai] ''s.'' A plug or roll put into a perforation of the ear to enlarge it, குதம் பை. 2. ''[prov.]'' A roll of cloth or paper used instead of a cork, அடைக்குந்தக்கை. ''(c.)'' 3. A float, a raft, தெப்பம். 4. A kind of drum, பம்பை. 5. A drum in general, பலவாத்தியம். இரத்தக்கட்டிதக்கைதக்கையாய்விழுந்தது, The blood fell in congealed masses. ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. டக்கா. 1. A kind ofdrum, one of the three akappuṟa-muḻavu, q.v.;அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை.(பிங்.) (சிலப். 3, 26, உரை.) 2. Drum; பறை. (சூடா.)
  • n. 1. [M. takka.] Roll ofpalm leaves or plug, put into a perforation ofthe ear-lobe to enlarge it; காதிலிடுங் குதம்பை. 2.Cork, roll of cloth or paper, used as cork;அடைப்பான். (J.) 3. Plug to stop up a crack,leak, etc.; அடைப்பு. 4. Nut; மரை. Loc. 5.Hard sola pith, m. sh.Aeschynomene indica;நெட்டிவகை. 6. Sola pith. See நெட்டி. (யாழ்.அக.) 7. A piece of pith attached to a fishingrod; தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் மிதப்புச்சக்கைத்துண்டு. தூண்டில் போட்டவனுக்குத் தக்கைமேலே கண். 8. Dried stalk of great millet orcastor plant, used as tinder; சோளம் ஆமணக்குமுதலியவற்றின் உலர்ந்த தட்டை. 9. Patch oncloth; கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு. (W.)10. Clot, congealed mass; கட்டி. இரத்தம் தக்கைதக்கையாய் விழுந்தது. (W.) 11. Float, raft; தெப்பம். (யாழ். அக.) 12. Trunk of a palm treethrown across a channel to bridge it; பாலமாக இடும் பனையின் அடிமரம். Loc.