தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலப் பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருதநிலைப்பண்வகை. (பிங்.) A melody-type of the marutam class;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mode of singing, including several tunes, ஓர் பண்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபண்.

வின்சுலோ
  • [takkēci] ''s.'' A mode of singing, in cluding several tunes, ஓர்பண். (திவா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (Mus.) A melody-type of the marutam class; மருதநிலப்பண்வகை. (பிங்.)