தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடவி நடக்கை ; தடுமாறிப்படிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடவி நடக்கை Loc 1. Groping, as in darkness;
  • தடுமாறிபடிக்கை. (J.) 2. Stumbling in reading, want of fluency;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. want of fluency, பேச்சுத் தடக்குதல், obstruction in reading.

வின்சுலோ
  • [tkkuttṭvl] ''v. noun. [prov.]'' Ob struction in reading, want of fluency, பேச் சுத்தடக்குதல். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupli.of தடவல். 1. Groping, as in darkness; தடவிநடக்கை. Loc. 2. Stumbling in reading, wantof fluency; தடுமாறிபடிக்கை. (J.)