தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைபெறுதல் ; பயன்படுதல் ; ஏற்றதாதல் ; அரக்குதல் ; எல்லைகட்டுதல் ; நயப்படல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுதல். (யாழ். அக.) To yield; to be submissive;
  • ஏற்றதாதல். அவனுக்குத் தக்கின வேலை. Loc. To be fit, suitable, becoming;
  • அணைந்தாலிவளாவி தக்கும் (தனிப்பா. i. 353, 78). 1. To come to stay; to become permanent; to be lasting as a possession or acquisition; to be retained;
  • பயன்படுதல். (W.) 2. To be proftiable, advantageous, beneficial;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < தகு-. [T. K.tagu.] To be fit, suitable, becoming; ஏற்றதாதல்.அவனுக்குத் தக்கின வேலை. Loc.
  • 5 v. intr. < தங்கு-. [T.K. dakku.] 1. To come to stay; to become permanent; to be lasting, as a possession or acquisition; to be retained; நிலைபெறுதல். அணைந்தாலிவளாவி தக்கும் (தனிப்பா. i, 353, 78). 2. To beprofitable, advantageous, beneficial; பயன்படுதல்.(W.)
  • -5 v. intr. To yield;to be submissive; வசப்படுதல். (யாழ். அக.)