தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசையின் தாழ்ந்த ஓசை ; தந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசையின் தாழ்ந்த ஓசை. தக்கிலே பாடுகிறார். Colloq. Low voice in singing, low pitch, low key in music, opp. to eccu;
  • தந்திரம். அவளுக்கு நிரம்பத் தக்குத் தெரியும். Dodge trick;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) low voice in singing, low pitch (opp. to எச்சு.)
  • III v. i. be fit, தகு; 2. (Tel.) come into and remain in one's possession, தனதாகு; 3. be advantageous or profitable, பயன்படு. அவளுக்குப் பிள்ளை தக்கவில்லை, she has miscarried, she has not the luck to bring up the child. அது உனக்குத் தக்குமோ, will that continue in your possession?. தக்கிப்போக, to become one's own bylength of time etc. but unlawfully; 2. to become well concocted in the stomach. தக்குவிக்க, to obtain possession, to procure; 2. to usurp.

வின்சுலோ
  • [tkku] ''s. (Tel.)'' Low voice in singing, low pitch, low key in music--oppos. to எச்சு, high pitch, தாழ்ந்தஓசை. ''(c.)'' தக்கிலேயெடு. Begin in a low key.
  • [tkku] கிறது, தக்கினது, ம், தக்க, ''v. n.'' To be fit, suitable, becoming, &c., தகுதியாயி ருக்க; [''ex'' தகு.] 2. ''(Tel.)'' To come into one's possession, தனதாக. 3. To be lasting--as a possession, or acquisition, to stop, தங்க. 4. To be profitable, advantageous, bene ficial, பயன்பட. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. taggu.] Low voicein singing, low pitch, low key in music, opp. toeccu; இசையின் தாழ்ந்த ஓசை. தக்கிலே பாடுகிறார்.Colloq.
  • n. [T. K. ṭakku.] Dodge,trick; தந்திரம். அவளுக்கு நிரம்பத் தக்குத் தெரியும்.