தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்கபடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எனக்குத் தக்காற்போலவன்றோ நீயும் இருப்பது. (ஈடு, 1, 4, 7). See தக்காங்கு, 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < தகு- +.See தக்காங்கு, 1. எனக்குத் தக்காற்போலவன்றோநீயும் இருப்பது (ஈடு, 1, 4, 7).