தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்கபடி ; நடுவுநிலையாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுவுநிலையாக. தக்காங்கு நாடி (குறள், 561). 2. Impartially;
  • தக்கபடி. 1. Suitably, regularly, in an orderly manner;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < தக்க + ஆங்கு.1. Suitably, regularly, in an orderly manner;தக்கபடி. 2. Impartially; நடுவுநிலையாக. தக்காங்குநாடி (குறள், 561).