தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைக்கச்செய்தல் ; வயப்படுத்துதல் ; ஒருவனது தகுதியைக் காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனது தகுதியைக் காட்டுதல். ஒருவேலையிற் றலையிட்டால் அதற்குத் தக்கப்பண்ணவேண்டாமா. Loc. To show one's fitness;
  • நிலைக்கச்செய்தல். 1. To keep securely and permanently;
  • வசப்படுத்துதல். (R.) 2. To secure a thing, appropriate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < தக்கு- +. 1. To keep securely andpermanently; நிலைக்கச்செய்தல். 2. To securea thing, appropriate; வசப்படுத்துதல். (R.)
  • v.intr. < தக்கு- +. To show one's fitness; ஒருவனதுதகுதியைக் காட்டுதல். ஒருவேலையிற் றலையீட்டால்அதற்குத் தக்கப்பண்ணவேண்டாமா. Loc.