தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரசாபதிகளுள் ஒருவன் ; எண்வகை நாகத்துள் ஒன்று ; கள்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமர்த்தன். (இலக். அக.) 2. Clever person;
  • கள்வன். தண்டமென்றொருபொருட் குரிய தக்கரை (கம்பரா. யுத்த. மந்திரப். 18). Thief;
  • பிரசாபதிகளில் ஒருவன். தக்கன் பெருவேள்வி தன்னில் (தேவா. 468, 2). 1. Dakṣa, a progenitor of the human race, one of nine piracāpati, q.v.;
  • அஷ்டமா நாகத்தொன்று. (பிங்.) A divine serpent, one of aṣṭa-mā-nākam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Daksha, son-in-law of Brahma and one of the nine Brahmadicas, the progenitors of human race; நவப் பிரமாக்களுள் ஒருவன்; 2. one of the huge serpents that support the earth, தக்ககன்.

வின்சுலோ
  • [takkaṉ] ''s.'' Daksha, son-in-law of Brahma and one of the nine Brahmadicas. or progenitors of the human race. நவப்பிரமாவி லொருவன். 2. One of the eight huge ser pents that support the earth, as தக்கன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Dakṣa. 1. Dakṣa,a progenitor of the human race, one of ninepiracāpati, q.v.; பிரசாபதிகளில் ஒருவன். தக்கன்பெருவேள்வி தன்னில் (தேவா. 468, 2). 2. Cleverperson; சமர்த்தன். (இலக். அக.)
  • n. < takṣa. A divineserpent, one of aṣṭa-mā-nākam, q.v.; அஷ்டமாநாகத்தொன்று. (பிங்.)
  • n. < taskara. Thief; கள்வன். தண்டமென் றொருபொருட் குரிய தக்கரை(கம்பரா. யுத்த. மந்திரப். 18).