தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகப் பருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகப்பருத்தல். தக்கத்தடித்து பக்கப்பருத்து என்னுமாபோலே கத்தக்க தித்தென்று ஒரு முழுச் சொல்லாய். (திவ். பெரியாழ்.1, 9, 3, வ்யா.). To swell to an enormous size or extent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.Redupl. of தடி-. To swell to an enormous sizeor extent; மிகப்பருத்தல். தக்கத்தடித்து பக்கப்பருத்துஎன்னுமாபோலே கத்தக்கதித்தென்று ஒரு முழுச்சொல்லாய் (திவ். பெரியாழ். 1, 9, 3, வ்யா.).