தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதி ; தகுதியானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See தகுதி. (திவா.)
  • தகுதியானது. தக்கதே நினைந்தான் றாதை (கம்பரா. கைகேயி. 102). 2. That which is fit or proper;

வின்சுலோ
  • ''appel. n.'' That which is fit or proper, தகுதியானது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகு-. 1. See தகுதி.(திவா.) 2. That which is fit or proper; தகுதியானது. தக்கதே நினைந்தான் றாதை (கம்பரா. கைகேயி. 102).