தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று , தென்முக அங்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . One of the three sacred fires. See தக்கிணாக்கினி. (சூடா.)

வின்சுலோ
  • ''s.'' One of the three sacred fires; [''ex'' அக்கினி.] See தட்சணாக் கினி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +agni. One of the three sacred fires. See தக்கிணாக்கினி. (சூடா.)