தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெற்கு ; வலப்பக்கம் ; தக்கணநாடு ; தாளப்பிரமாணத்தின் உட்பிரிவு ; உடனே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See தக்கணநாடு, 1.
  • வலப்பக்கம். தக்கணகணைக்கால் (சூத. ஞான. 15, 3). 3. Right side;
  • உடனே. Colloq.-n. (Mus.) At the same moment, immediately;
  • தெற்கு. தக்கண மதுரை (மணி. 22, 121). 1. South;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தக்கிணம், தட்சணம், தக்ஷணம், s. south. தக்கணத்துருவம், the south pole. தக்கணநாடு, the Deccan or southern country. தக்கணமத்திமசக்கரபூமி; south temperate zone. தக்கணாக்கினி, one of the three sacred fires. தக்கணாட்சம், south latitude.

வின்சுலோ
  • [takkaṇam ] --தக்கிணம், ''s.'' South, தெற்கு. 2. Right, the right side, வலப்பக்கம். (சது.) See தட்சணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dakṣiṇa. 1.South; தெற்கு. தக்கண மதுரை (மணி. 22, 121). 2.See தக்கணநாடு, 1. 3. Right side; வலப்பக்கம்.தக்கணகணைக்கால் (சூத. ஞான. 15, 3).
  • < tat-kṣaṇa. adv.At the same moment, immediately; உடனே.Colloq.--n. (Mus.) A unit of time-measure;தாளப்பிராணத்தின் உட்பிரிவு. (யாழ். அக.)