தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரட்டைத் தட்டுள்ள நிறைகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்டைத்தட்டுள்ள நிறைகோல். (C. G. 91.) A pair of scales;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a great balance with wicker-work scales.

வின்சுலோ
  • [tkkṭai] ''s. (Tel.)'' A great balance with wicker work scales, ஓர்நிறையறிகருவி, ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. takkēḍa. Apair of scales; இரட்டைத்தட்டுள்ள நிறைகோல். (C.G. 91.)