தமிழ் - தமிழ் அகரமுதலி
    தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்கும் குருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தரையில்லாக்குருவி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தகைவிலாங்குருவி, s. a swallow, அடைக்கலாங்குருவி.

வின்சுலோ
  • [tkaivilāṉkuruvi ] --தகைவிலாங் குருவி, ''s. [vul.]'' A swallow, அடைக்கலாங்கு ருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See தரையில்லாக்குருவி.