தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவியின் அழகு தலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும் அகத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவியின் அழகு தலைவனுக்கு வருத்த முறுத்தலைக் கூறும் அகத்துறை. (குறள்.109. அதி) . Theme describing a lover's distraction caused by the beauty of his lady-love ;

வின்சுலோ
  • ''v. noun. [in love poetry.]'' Comparing a lady present with another, to annoy a lover.