தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மை , தகுதி ; பெருமை ; பொறுமை ; குணம் ; மதிப்பு ; அழகு ; ஒழுங்கு ; நிகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதி. தகைமை சேர்தரு தோத்திரம். (சிவரக.காயத்திரி.12). 1. Fitness;
  • பெருமை. (பிங்). 2. Greatness, excellence;
  • குணம். (பிங்). 3. Nature, quality, character;
  • மதிப்பு. கல்லாவொருவன்றகைமை. (குறள், 405). 4. Esteem, worth;
  • அழகு. (பிங்) ஆடுவா டாகைமையின் (பரிபா.21, 20). 5. Beauty, loveliness;
  • ஒழுக்கம். தன்குணங் குன்றாத் தகைமையும் (திரிகடு.2). 6. Conduct, behaviour;
  • ஒழுங்கு. அத்தகைமை போல. Colloq. 7. Manner, order, method;
  • நிகழ்ச்சி. உற்றவித் தகைமை முன்னே யுணரும் (திருவாத. பு. மண். 14). 8. Fact; event;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • vulg. தகமை, s. manner, way, mode, ஒழுங்கு; 2. nature, quality, குணம்; 3. beauty, அழகு; 4. greatness, excellence, பெருமை; 5. fitness, தகுதி. அத்தகைமைத்தாக, அத்தகைமை போல, affer that manner, so, thus. தகைமைப்பாடு, v. n. greatness, excellence, dignity, worthiness.

வின்சுலோ
  • [tkaimai] ''s.'' [''prop.'' தகைமை, which see.]
  • [tkaimai] ''s.'' Manner, way, order, me thod, mode, ஒழுங்கு. 2. Nature, quality, state, condition, குணம். 3. Greatness, ex celence, பெருமை. 4. Beauty, fairness, comeliness, அழகு. (சது.) 5. Fitness, தகுதி. See தகை. ''(p.)'' அத்தகைமைபோல. After that manner; thus, so.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. takkume.]1. Fitness; தகுதி. தகைமை சேர்தரு தோத்திரம்(சிவரக. காயத்திரி. 12). 2. Greatness, excellence;பெருமை. (பிங்.) 3. Nature, quality, character;குணம். (பிங்.) 4. Esteem, worth; மதிப்பு. கல்லாவொருவன்றகைமை (குறள், 405). 5. Beauty,loveliness; அழகு. (பிங்.) ஆடுவா டகைமையின்(பரிபா. 21, 20). 6. Conduct, behaviour; ஒழுக்கம்.தன்குணங் குன்றாத் தகைமையும் (திரிகடு. 2). 7.Manner, order, method; ஒழுங்கு. அத்தகைமைபோல. Colloq. 8. Fact; event; நிகழ்ச்சி. உற்றவித்தகைமை முன்னே யுணரும் (திருவாத. பு. மண். 14).